விவசாயிகள்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

செருப்பால் அடித்துக்கொண்டு தமிழக விவசாயிகள் போராட்டம் (காணொளி)

  • 20 ஜூலை 2017

டெல்லிஜந்தர் மந்தரில் ஐந்தாவது நாளாக போராட்டத்தை தொடர்ந்து வரும் தமிழக விவசாயிகள், இன்று தங்களை தாங்களே செருப்பால் அடித்து நூதன முறையில் போராட்டம் நடத்தினர்.

விவசாயத்தையும் விவசாயிகளின் பிரச்சனைகளையும் தமிழக அரசு துளியளவும் கண்டுக்கொள்ளாமல் இருப்பதாகக் கண்டனம் தெரிவித்து இந்தப் போராட்டம் நடத்தப்பட்டது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்