தடுமாற வைக்கும் தக்காளி விலை (காணொளி)

தடுமாற வைக்கும் தக்காளி விலை (காணொளி)

தக்காளி விலை கிடுகிடுவென உயர்ந்து விட்டதால், தக்காளி வாங்க வேண்டுமா என்ற தயக்கம் ஒருபுறம். அதேநேரத்தில் அன்றாட தக்காளி பயன்பாட்டை குறைப்பது எப்படி என்ற சிந்தனையும் மக்கள் மத்தியில் தீவிரமடைந்துள்ளது.

அத்தகைய தக்காளி விலை உயர்வால் ஏற்பட்டுள்ள பாதிப்பு, மேலும் விலை உயருமா என்ற மக்களின் உணர்வுகளை பிபிசி தமிழ் கேட்டறிந்தது.

தொடர்படைய செய்திகள்

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :