சென்னையில் ரோஹிஞ்சா அகதிகள் (காணொளி)

சென்னையில் ரோஹிஞ்சா அகதிகள் (காணொளி)

மியான்மரில் இருந்து தப்பியோடி பல நாடுகளுக்குச் சென்ற ரோஹிஞ்சாக்களில் சிலர் தமிழகத்துக்கும் வந்திருக்கின்றனர். சென்னை கேளம்பாக்கம் பகுதியில் 19 ரோஹிஞ்சா அகதிக் குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர். அவர்களின் அன்றாட வாழ்க்கையை விளக்கும் காணொளி இது.

பிற செய்திகள் :

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :