ஆற்றில் 'பகோடா' மூழ்கும் காட்சி (காணொளி)

ஆற்றில் 'பகோடா' மூழ்கும் காட்சி (காணொளி)

மியான்மரில் பெய்து வருகின்ற கனமழை காரணமாக வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதால், அந்நாட்டின் மத்தியிலுள்ள பௌத்த தேவாலயம் ஒன்று வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.

இந்த பகோடா (பௌத்த தேவாலய ஸ்தூபி) 2009 ஆம் ஆண்டு மாக்வே ஆட்சியின்போது கட்டப்பட்டது.

இந்த மாதம் மியான்மரில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கால் குறைந்தது 2 பேர் இறந்துள்ளனர். 90 ஆயிரம் பேர் இடம் பெயர்ந்துள்ளனர்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :