கலை படைப்புகள், சிலிக்கான் சிலைகள் 'அசர' வைக்கும் கலாமின் மணிமண்டபம் (புகைப்படத் தொகுப்பு)

ராமேஸ்வரத்தை அடுத்து தங்கச்சிமடம் பேக்கரும்பில் அமைந்துள்ள முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாமின் மணிமண்டபத்தின் சிறப்பு அம்சங்கள் குறித்த புகைப்படத் தொகுப்பு இது.

அப்துல் கலாமின் சமாதிக்குமுன் அவரது மூத்த சகோதரர் முத்துமுகமது மீரா மரைக்காயர் குடும்பத்தினருடன்.

பட மூலாதாரம், AP Shreethar

பட மூலாதாரம், AP Shreethar

படக்குறிப்பு,

கலாமின் மணிமண்டபத்தை திறந்து வைத்த பிரதமர் மோடி அதனை நாட்டிற்கு அர்ப்பணித்தார்

பட மூலாதாரம், AP Shreethar

படக்குறிப்பு,

அப்துல் கலாமின் சமாதிக்குமுன் அவரது மூத்த சகோதரர் முத்துமுகமது மீரா மரைக்காயர் குடும்பத்தினருடன்

பட மூலாதாரம், AP Shreethar

படக்குறிப்பு,

95 ஓவியங்கள், அப்துல் கலாம் சிலிக்கான் சிலைகள் ஆகியன மணிமண்டபத்தில் இடம்பெற்றுள்ளன.

பட மூலாதாரம், AP Shreethar

படக்குறிப்பு,

ஓவியர் ஏ.பி.ஸ்ரீதரின் 95 ஓவியங்கள் மணிமண்டபத்தில் இடம்பெற்றுள்ளன

பட மூலாதாரம், AP Shreethar

பட மூலாதாரம், AP Shreethar

பட மூலாதாரம், AP Shreethar

படக்குறிப்பு,

கலாம் வாழ்வில் நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளை மீண்டும் அசைபோடும் விதமாக 700க்கும் மேற்பட்ட அரிய புகைப்படங்கள் இந்த மணிமண்டபத்தில் அமைந்துள்ளன

பட மூலாதாரம், AP Shreethar

பட மூலாதாரம், AP Shreethar

பட மூலாதாரம், AP Shreethar

படக்குறிப்பு,

இதில் 15 பேர் கொண்ட குழுவைக் கொண்டு ஓவியங்களை உருவாக்கி இருக்கிறார் ஏ.பி.ஸ்ரீதர்

பட மூலாதாரம், AP Shreethar

படக்குறிப்பு,

மணிமண்டத்தின் மையத்தில் உள்ள அரங்கில் அப்துல் கலாம் வீணையை மீட்டுவது போன்ற சிலை ஒன்று அமைந்துள்ளது

பட மூலாதாரம், AP Shreethar

படக்குறிப்பு,

மணிமண்டபத்தை உருவாக்க 400 பேர் இணைந்து பணியாற்றியுள்ளனர்

பட மூலாதாரம், AP Shreethar

படக்குறிப்பு,

அப்துல் கலாம் தன் வாழ்நாளில் பயன்படுத்திய பொருட்கள் மணிமண்டபத்தில் அவரது நினைவாக வைகப்பட்டுள்ளன.

பட மூலாதாரம், AP Shreethar

படக்குறிப்பு,

ஓவியங்கள் மட்டுமின்றி அப்துல் கலாமின் இரு சிலிக்கான் சிலைகளும் மணிமண்டபத்தில் இடம்பெற்றுள்ளன

பட மூலாதாரம், AP

படக்குறிப்பு,

ஓவியர் ஏ.பி.ஸ்ரீதர் இந்த சிலிக்கான் சிலைகளை வடிவமைத்துள்ளார்

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :