'500' ரூபாயில் சிறைவாசம் (காணொளி)
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

500 ரூபாய் செலவில் ஒருநாள் சிறைவாசம் (காணொளி)

  • 29 ஜூலை 2017

இந்தியாவின் தெலங்கானா மாநிலத்தில் உள்ள இந்த 220 ஆண்டுகள் பழமையான சிறைச்சாலை அருங்காட்சியகமாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

மாநில சிறைத்துறை புதிதாக அறிமுகப்படுத்தியுள்ள, 'சிறையை உணருங்கள்' என்ற திட்டத்தின்கீழ் 24 மணி நேரம் சிறைவாசத்தை அனுபவிக்கலாம்.

ஒரு சிறை கைதியின் அனுபவத்தை பெறுவதற்காக இந்தியா முழுவதிலிருந்தும் பலர் இங்கு வருகிறார்கள்.

இதற்காக, 500 ரூபாய் கட்டணமாக செலுத்த வேண்டும்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்