தூக்குக் கயிற்றுடன் தமிழக விவசாயிகள் போராட்டம்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

தூக்குக் கயிற்றுடன் தமிழக விவசாயிகள் போராட்டம் (காணொளி)

  • 29 ஜூலை 2017

விவசாயக் கடனை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்பட முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி, ஏப்ரல் மாதத்துக்குப் பிறகு, தற்போது இரண்டாம் கட்டமாக டெல்லியில் தமிழக விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

ஒவ்வொரு நாளும் நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமிழக விவசாயிகள், சனிக்கிழமை தங்களின் 14-வது நாள் போராட்டத்தில் தூக்குக் கயிற்றை கழுத்தில் மாட்டிக் கொண்டு போராட்டம் நடத்தினர்.

பிற செய்திகள் :

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்