கை கால்களை இழந்தும் சாதிக்கும் கலைஞன்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

கை கால்களை இழந்தும் சாதிக்கும் கலைஞன் (காணொளி)

  • 31 ஜூலை 2017

சென்னையை சேர்ந்த மாற்றுத்திறனாளி இளைஞர் ஜனார்த்தனன், ஓவியம், வரைகலை, எடிட்டிங் என பல்துறையில் வித்தகராக உள்ளார்.

நூற்றுக்கும் மேற்பட்ட விருதுகளை பெற்று சாதனை படைத்துள்ள ஜனார்த்தனனுக்கு திரைப்படத் துறையில் இயக்குநராக வேண்டும் என்பதே லட்சியம்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்