ஓ.பன்னீர்செல்வத்தை கொல்ல சதியா? நடந்தது என்ன? (காணொளி)
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

ஓ.பன்னீர்செல்வத்தை தாக்க சதியா? நடந்தது என்ன? (காணொளி)

  • 6 ஆகஸ்ட் 2017

திருச்சி விமான நிலையத்தில் தமிழக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை தாக்க வந்ததாகக் கூறி ஒருவரை அஇஅதிமுக புரட்சித் தலைவி அம்மா கட்சியினர் அடித்து உதைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பார்க்க வந்தாரா, தாக்க வந்தாரா? ஓ.பி.எஸ் தொண்டருக்கு அடி-உதை

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்