உலக தாய்ப்பால் வாரம்: தாய்மையை போற்றுவோம் (காணொளி)
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

பொதுவெளியில் பாலூட்டும் தாய்மார்கள் சந்திக்கும் பிரச்சனைகள்

  • 7 ஆகஸ்ட் 2017

ஆகஸ்ட் முதல்வாரம் உலக தாய்ப்பால் வாரமாக அனுசரிக்கப்படும் நிலையில், தமிழகத்தில் பாலூட்டும் தாய்மார்களுக்காக திறக்கப்பட்ட அறைகளின் தற்போதைய நிலைமை என்ன? பொதுவெளியில் பாலூட்டும் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் என்ன போன்றவற்றை பற்றி பேசுகிறது இந்த காணொளி.

கட்டுரையை முழுமையாக படிக்க: பொது இடங்களில் தாய்மார்களால் இயல்பாக பாலூட்ட முடிகிறதா?

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்