பிபிசி தமிழில் இன்று... மாலை 6 மணி வரையான முக்கியச் செய்திகள்

  • 10 ஆகஸ்ட் 2017
பிபிசி தமிழில் இன்று... பகல் 2 மணி வரை

இன்று (வியாழக்கிழமை) பிபிசி தமிழ்.காமில் இதுவரை வெளியான செய்திகளில் முக்கியமானவற்றை தொகுத்து வழங்கியுள்ளோம்.

அ.தி.மு.க. அம்மா அணிக்குள் எடப்பாடி - டிடிவி தினகரன் இடையே உச்சகட்ட மோதல்

படத்தின் காப்புரிமை AIADMK
Image caption டி.டி.வி.தினகரன்

டிடிவி தினகரன் அ.தி.மு.க. அம்மா அணியின் துணைப் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டது செல்லாது என்பதால் அவர் செய்யும் நியமனங்களைக் கட்சியினர் ஏற்க வேண்டாம் என முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அணி அறிவித்திருக்கும் நிலையில், கட்சி தன் கட்டுப்பாட்டில்தான் இருப்பதாக தினகரன் கூறியிருக்கிறார்.

செய்தியை படிக்க : அ.தி.மு.க. அம்மா அணிக்குள் எடப்பாடி - டிடிவி தினகரன் இடையே உச்சகட்ட மோதல்

''அமெரிக்க பிராந்தியம் மீது ராக்கெட் வீசும் திட்டம் விரைவில் தயார்'': வடகொரியா எச்சரிக்கை

படத்தின் காப்புரிமை Reuters

அமெரிக்காவுடனான வார்த்தைப் போர் தீவிரமடைந்துள்ள நிலையில், அமெரிக்கா பிராந்தியமான குவாம் அருகே நான்கு ராக்கெட்டுகளை ஏவும் திட்டம் மிக விரைவில் தயாராகிவிடும் என்று வட கொரியா தெரிவித்துள்ளது.

செய்தியை படிக்க :''அமெரிக்க பிராந்தியம் மீது ராக்கெட் வீசும் திட்டம் விரைவில் தயார்'': வடகொரியா எச்சரிக்கை

''சமுதாயத்தில் பெண்களை அதிகம் மதிப்பவன் நான்'': நடிகர் விஜய்

தான் சமூதாயத்தில் பெண்களை அதிகம் மதிப்பவன் என்றும், யாருடைய திரைப்படத்தையும் யாரும் விமர்சிப்பதற்கு கருத்து சுதந்திரம் உள்ளது என்றும் நடிகர் விஜய் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

செய்தியை படிக்க: ''சமூதாயத்தில் பெண்களை அதிகம் மதிப்பவன் நான்'': நடிகர் விஜய்

பொது இடங்களில் ஆபாச படங்கள் பார்ப்பது சரியா?

படத்தின் காப்புரிமை Getty Images

பெரும்பாலான மக்கள் இணையத்தில் ஆபாச படங்கள் பார்ப்பார்கள் என்பது அனைவரும் அறிந்த ஒன்றே. பொதுவாக மூடிய கதவுகளுக்குள் தான் இது நடக்கும்.

செய்தியை படிக்க: பொது இடங்களில் ஆபாச படங்கள் பார்ப்பது சரியா?

இரவில் பெண்கள் வெளியே நடமாட தடைபோடுவது சட்டமா, சமூகமா?

படத்தின் காப்புரிமை FACEBOOK

காரில் சென்று கொண்டிருந்த ஹரியாணா மாநிலத்தைச் சேர்ந்த இளம்பெண்ணிற்கு, பாஜக பிரமுகரின் மகன் பாலியல் தொல்லை கொடுத்துள்ள சம்பவம், இரவு நேரங்களில் இந்தியாவில் பெண்களுக்கு பாதுகாப்பு இருக்கிறதா என்பது குறித்த விவாதங்களை மீண்டும் தொடங்கி வைத்துள்ளது.

செய்தியை படிக்க: இரவில் பெண்கள் வெளியே நடமாட தடைபோடுவது சட்டமா, சமூகமா?

குட்டைப் பாவாடைக்கு கீழிருந்து புகைப்படம் எடுப்பவர்களுக்கு எதிராக போராடும் இளம்பெண்

ஜினா மார்ட்டின் லண்டனில் நடந்த இசைத் திருவிழாவினை ரசித்துக்கொண்டிருந்த போது, ஒரு நபர் ஜினாவின் குட்டைப் பாவாடையின் கீழே மொபைலை வைத்து புகைப்படம் எடுத்துள்ளார். இதனை அறிந்த அவர், நேரடியாக காவல்துறைக்கு சென்று புகார் கொடுத்தார்.

செய்தியை படிக்க: குட்டைப் பாவாடைக்கு கீழிருந்து எடுத்த புகைப்படம்: போராடும் இளம்பெண்

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்