கிளிக் தொழில்நுட்ப காணொளி
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

கிளிக் தொழில்நுட்ப காணொளி

  • 12 ஆகஸ்ட் 2017

நடைபாதைகளின் மூலம் புதுப்பிக்கத்தக்க ஆற்றலை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள ஃப்ரான்ஸ் அரசு, ஓட்டுனரில்லா கார்களை வடிவமைக்கும் பணியில் புதிய தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தியுள்ள அமெரிக்க நிறுவனம், விமானியே இல்லாமல் விமானத்தை இயக்க தயாராகி வரும் போயிங் நிறுவனம், கால்பந்தாட்ட வீரர்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ள புதிய தொழில்நுட்பம் உள்ளிட்டவை அடங்கிய காணொளி.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :