ஹரியானா சாமியாரின் ஆதரவாளர்கள் வன்முறை (புகைப்படத் தொகுப்பு)

"தேரா சச்சா செளதா" அமைப்பின் தலைவர் குர்மீத் ராம் ரஹீம் சிங், பாலியல் வழக்கில் குற்றவாளி என ஹரியானா நீதிமன்றம் தீர்ப்பளித்த பிறகு, அம்மாநிலத்தின் பல்வேறு இடங்களில் வன்முறை வெடித்துள்ளது.

வன்முறைகளை பதிவு செய்த புகைப்படங்களை உங்களுக்கு வழங்குகின்றோம்.

படத்தின் காப்புரிமை MONEY SHARMA/AFP/Getty Images
Image caption "தேரா சச்சா செளதா" அமைப்பின் தலைவர் குர்மீத் ராம் ரஹீம் சிங், பாலியல் வழக்கில் குற்றவாளி என ஹரியானா நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது
படத்தின் காப்புரிமை MONEY SHARMA/AFP/Getty Images
Image caption 2002-ஆம் ஆண்டு அவரது சீடர்கள் அளித்த பாலியல் புகார்களால் இ,ந்த சாமியார் மீதான வழக்கை பஞ்சாப் - ஹரியானா மாநில உயர் நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றது
படத்தின் காப்புரிமை MONEY SHARMA/AFP/Getty Images
படத்தின் காப்புரிமை MONEY SHARMA/AFP/Getty Images
Image caption குர்மீத் சிங்கின் ஆதரவாளர்கள் மற்றும் பக்தர்கள் எனக் கூறிக் கொள்ளும் ஆயிரக்கணக்கானோர் பொது சொத்துகளுக்கு சேதம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்
படத்தின் காப்புரிமை Getty Images
படத்தின் காப்புரிமை MONEY SHARMA/Getty Images
Image caption குர்மீத் ராம் ரஹீம் சிங்கின் தண்டனை விவரம் வரும் திங்கள்கிழமை அறிவிக்கப்படும்.
படத்தின் காப்புரிமை Getty Images
படத்தின் காப்புரிமை MONEY SHARMA/Getty Images
படத்தின் காப்புரிமை MONEY SHARMA/Getty Images
Image caption டெல்லி ஆனந்த் விஹார் பகுதியில் உள்ள தண்டவாளத்தில் நிறுத்தப்பட்டிருந்த இரண்டு ரயில் பெட்டிகளுக்கு அடையாளம் தெரியாத நபர்கள் தீ வைத்துள்ளனர்.
படத்தின் காப்புரிமை STR/AFP/Getty Images

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :