மணலில் கழுத்து வரை தங்களை புதைத்து விவசாயிகள் போராட்டம்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

மணலில் கழுத்து வரை புதைத்து விவசாயிகள் போராட்டம் (காணொளி)

டெல்லி ஜந்தர் மந்தரில் தமிழக விவசாயிகள் கடந்த 41 நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமாக நூதன முறையில் அவர்கள் போராடி வருகின்றனர்.

41-ஆவது நாளான வெள்ளிக்கிழமை, மணலில் கழுத்து வரை தங்களை புதைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்