“பிரதமரே, ஏன் எங்களை பார்க்காமல் தவிர்க்கிறீர்கள்?”
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

“பிரதமரே, ஏன் எங்களை பார்க்க மறுக்கிறீர்கள்?” பெண் விவசாயி குமுறல்

டெல்லி ஜந்தர் மந்தரில் நடைபெற்று வரும் விவசாயிகளின் போராட்டத்தில் கலந்து கொண்டிருக்கும் பெண் விவசாயி ஒருவர், “பிரதமர் தங்களை பார்க்க மறுப்பது ஏன்?” என்று தன்னுடைய மனக்குமுறலை பிபிசி தமிழிடம் வெளிப்படுத்தினார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :