இன்றைய கார்ட்டூன் - பித்துப் பிடித்த பக்தர்கள்!

  • 26 ஆகஸ்ட் 2017

ஹரியானாவில் சர்ச்சைக்குரிய சாமியார் குர்மீத் ராம் ரஹீம் சிங், பாலியல் வல்லுறவு வழக்கில் குற்றவாளி என்று சி.பி.ஐ. நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள நிலையில், அவரது ஆதரவாளர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். அதை வெளிப்படுத்தும் கார்ட்டூன்.

மேலும் வாசிக்க

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :