சிவப்பு நிற பகுதியிலிருந்து எடின்பரோ வரை
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

மும்பை சிவப்பு விளக்கு பகுதியிலிருந்து எடின்பரோ வரை: சாதிக்கும் இளம் பெண்கள்

மும்பை சிவப்பு விளக்கு பகுதியின் பாலியல் தொழிலாளர்களின் மகள்களாக வளரும் இவர்கள் தங்கள் அனுபவங்களை நாடகமாக வடிவமைத்து எடின்பரோ திருவிழாவில் அரங்கேற்ற வந்துள்ளனர்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்