மும்பையில் மழை, வெள்ளம், தடுமாறும் போக்குவரத்து (காணொளி)

இந்தியாவின் பொருளாதாரத் தலைநகரென புகழப்படும் மும்பை, கடும் மழையால் பாதிக்கப்பட்டுள்ளது. ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. பல விமானங்கள் தாமதமாக்கப்பட்டுள்ளன அல்லது வேறு இடங்களுக்கு திருப்பிவிடப்பட்டுள்ளன. மக்களை வீடுகளுக்குள்ளேயே இருக்குமாறு அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :