டெல்லியில் தமிழக விவசாயிகள் 46-வது நாளாக போராட்டம்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

டெல்லியில் தமிழக விவசாயிகள் 46-ஆவது நாளாக போராட்டம்

டெல்லியில் தொடர்ந்து 46-ஆவது நாளாக தமிழகத்தைச் சேர்ந்த விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

சில விவசாயிகள் உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனைக்கு சென்றால் அவர்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிப்பதில் அதன் நிர்வாகம் அலட்சியம் காட்டுவதாகவும், மருந்து, மாத்திரைகளை வழங்காததால் விவசாயிகள் நிலைமை மோசமடைவதாகவும் விவசாயிகள் தெரிவித்தனர்.

இன்றைய போராட்டத்தின்போது, அரசின் இத்தகைய அலட்சியபோக்கிற்கு விவசாயிகள் கண்டனம் தெரிவித்தனர்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்