இடிந்து விழுந்த 6 மாடிக் கட்டடம்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

மும்பை: 100 ஆண்டுகள் பழைய கட்டடம் இடிந்ததில் 11 பேர் பலி

  • 31 ஆகஸ்ட் 2017

மும்பை பெண்டி பஜார் பகுதியில் உள்ள 100 ஆண்டுகள் பழமையான 6 மாடி கட்டடம் இடிந்து விழுந்ததில் 11 பேர் உயிரிழந்துள்ளனர். மும்பையில் பெய்த கனமழை இந்தக் கட்டட அமைப்பைப் பலவீனப்படுத்தி இருக்கலாம் என போலீஸார் சந்தேகப்படுகின்றனர். இது தொடர்பான காணொளி.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்