கண்ணிவெடியில் காயம்பட்ட ரொஹிஞ்சா சிறார்கள்

கண்ணிவெடியில் காயம்பட்ட ரொஹிஞ்சா சிறார்கள்

ரோஹிஞ்சா முஸ்லிம் மக்கள் மீதான தாக்குதலை இராணுவமும் காவல்துறையும் நடத்துவதற்கு மியான்மார் அரசு அனுமதித்திருக்க கூடாது என்று வங்கதேசப் பிரதமர் ஷேக் ஹசீனா பிபிசியிடம் தெரிவித்துள்ளார்.

கடந்த சில வாரங்களில் மட்டும் மூன்று லட்சத்து எழுபதாயிரம் ரோஹிஞ்சா முஸ்லிம் அகதிகள் வங்கதேசத்துக்குள் வந்துள்ளனர். அவர்களில் பலர் படுகாயம் அடைந்துள்ளனர்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :