மனம் திறந்து கட்டியணைக்கும் பிரதமர் மோதி (காணொளி)

மனம் திறந்து கட்டியணைக்கும் பிரதமர் மோதி (காணொளி)

பிரதமர் நரேந்திர மோதி கட்டியணைத்து வரவேற்பது பிரபலமான ஒன்று, அது பெருமளவில் பேசப்படுகிறது.

உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் அரசியல் ரீதியானவர்களை சந்திக்கும்போது கட்டியணைத்து அன்பை வெளிப்படுத்தும் அவரது குணம் பரவலாக விமர்சிக்கப்படுகிறது.

புதன்கிழமையன்று ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபேவையும் ஆரத்தழுவி வரவேற்றார் இந்தியப் பிரதமர் மோதி.

இதற்கு முன்பும் தனது வெளிநாட்டுப் பயணங்களின்போது பிரதமர் மோதி, அரசியல் தலைவர்களை கட்டியணைத்து அன்பை வெளிப்படுத்தியுள்ளார்.

அது, பராக் ஒபாமாவோ, டொனால்ட் டிரம்ப்போ, பிரதமர் மோதி அவர்களை அன்புடன் அரவணைப்பார்.

பிற செய்திகள் :

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :