இந்தி தினம்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

தமிழகத்தில் இந்தி எதிர்ப்பின் தற்போதைய நிலை என்ன?

"அனைத்து மாநில மொழிகளும் இந்தியாவின் ஆட்சி மொழியாக ஆக்கப்பட வேண்டும் என்று போராட்டங்கள் நடைபெறும்போது, ஒரு மொழியை மட்டும் வளர்த்து, அதன் ஆதிக்கத்தை நியாயப்படுத்துவதற்காக ஒரு நாள் கொண்டாடப்படுவது, இந்தி பேசாத மாநிலங்கள் மீது நிகழ்த்தப்படும் ஒரு மோசமான வன்முறை," என்று கூறுகிறார் எழுத்தாளர் ஆழி செந்தில்நாதன்.

எனது ஊரில் உள்ள அஞ்சலகத்தில் பணியாற்ற எனக்கு இந்தி தெரிந்திருக்க வேண்டுமா என்று அவர் கேள்வி எழுப்புகிறார்.

பிற செய்திகள் :

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :