இஸ்லாமிக் யோகா
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

"இஸ்லாமிக் யோகா": யோகா பயிற்சி பெறும் குஜராத் முஸ்லிம்கள் (காணொளி)

யோகா இந்தியாவின் மிகப்பெரிய கண்டுபிடிப்புகளில் ஒன்று. ஆனால் பல மேற்கு நாடுகளில் இந்துக்களின் ஆன்மீகம் குறித்து தெரிவதில்லை. குஜராத்தின் ஒரு முஸ்லிம் பிரிவைச் சேர்ந்த ஆண்களும், பெண்களும் `இஸ்லாமிக் யோகா` என்ற பெயரில், யோகா பயிற்சியை மேற்கொண்டு தங்கள் உடல் நலனை சிறப்பாக பராமரித்து வருகிறார்கள்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்