பெட்ரோல் விலை உயர்வு: மீம்களில் மக்கள் கொதிப்பு!

பெட்ரோல் விலையேற்றம் பற்றி சமூக வலைத்தளங்களில் காரகாசமான விவாதங்கள் பறந்து கொண்டிருக்கின்றன.

படத்தின் காப்புரிமை Getty Images

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை அதிகரிக்காத நிலையில் இந்தியாவில் மட்டும் விலை தொடர்ந்து அதிகரிப்பது ஏன் என்ற கேள்வியும் சந்தேகமும் அனைவருக்கும் எழுந்துள்ளது.

தங்களுடைய கருத்துக்களை, கோபங்களை, உணர்வுகளை, எதிர் கருத்துக்களை, கிண்டல்களை நாசுக்காக தெருவிப்பதற்கு பலரும் மீம்களை பயன்படுத்தியுள்ளனர்.

தங்களுடைய உணர்வுகளை வெளியிடுவதற்கான #IndiaAgainstFuelPriceHike என்ற ஹேஸ்டேக்கை பலரும் பயன்படுத்தியுள்ளனர்.

முக்கிய மீம்களை உங்களுக்கு தொகுத்து வழங்குகின்றோம்:

பெட்ரோல் பயன்படுத்தாத வாகனமாக இயங்க இவ்வாறு செய்யலாம் என்று மறைமுகமாக கிண்டல்

கவலை வேண்டாம், பெட்ரோல் வாங்க லோன் கடைக்கும் என்று `ஆறுதல்'

10 லிட்டர் பெட்ரோல் வாங்கினால், என்ன சலுகை?

பெட்ரோல் விலையேற்றம் கொள்ளையடிப்புக்கு சமமா?

ஒரே நாட்டுக்குள் பெட்ரோல் விலையில் இவ்வளவு மாற்றமா?

பெட்ரோ துப்பாக்கியை ஆயுதமாக பயன்படுத்துவதாக கிண்டல்

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்