பசுத்தோலை உரிக்க மாட்டோம்: குஜராத் தலித் மக்கள் சபதம் (காணொளி)

பசுத்தோலை உரிக்க மாட்டோம்: குஜராத் தலித் மக்கள் சபதம் (காணொளி)

குஜராத் மாநிலம் உனாவில் ஒரு ஆண்டுக்கு முன்பு, இறந்த பசுவை சுமந்து வந்த நான்கு தலித் இளைஞர்கள் தாக்கப்பட்டனர். இதனால், அங்கு பல தலித் மக்கள் இறந்த பசுக்களின் தோலை உரிக்கும் வேலையை இனி செய்யமாட்டோம் என சபதம் ஏற்றனர்.

இச்சபதம் ஏற்று ஒரு வருடம் கடந்த நிலையில், தற்போது அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதை விளக்கும் காணொளி.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :