''தீண்டதகாதவர்களை போல எங்களை நடத்துகிறார் மோதி''
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

''தீண்டதகாதவர்களை போல எங்களை நடத்துகிறார் மோதி'': பரிதவிக்கும் விவசாயிகள்

டெல்லி ஜந்தர் மந்தரில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்திவரும் தமிழக விவசாயிகள் இன்றைய தினம் தீக்குளிப்பு போராட்டத்தில் ஈடுபட முயற்சித்தபோது போலீஸாரால் கைது செய்யப்பட்டனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்