போலியோவால் பாதிக்கப்பட்ட பெண்ணொருவர் இந்தியாவிற்கு பாடம் புகட்டுகிறார்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

போலியோவை 'போலி' ஆக்கி சாதிக்கும் சாய் பத்மா!

சிறுவயதிலேயே போலியோவால் பாதிக்கப்பட்ட சாய் பத்மா, தற்போது வீல்சேரை பயன்படுத்துகிறார். அவருக்கு அடிக்கடி போலியோவின் காரணமாக வலி ஏற்பட்டாலும், அது தென்னிந்தியாவின் ஊரகப் பகுதிகளில் வாழும் குழந்தைகளுக்கு கல்வி கிடைப்பதை நிறுத்திவிடக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்