டெல்லியில் பட்டாசுகளுக்கு தடையால் சிவகாசியில் ஏற்பட்ட தாக்கம்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

டெல்லியில் பட்டாசுகளுக்கு விதித்த தடையால் சிவகாசியில் ஏற்பட்ட தாக்கம்

  • 19 அக்டோபர் 2017

இந்திய தலைநகர் டெல்லி உலகில் மிக அதிக மாசுபாடுள்ள நகரங்களில் ஒன்றாக உள்ளது.

ஒவ்வொரு தீபாவளி பண்டிகையின்போது, இந்த மாசுபாடு மிகவும் மோசமாகிறது.

இந்து மத பண்டிகையின்போது, வெடிக்கப்படும் பட்டாசுகளால், டெல்லி நகரம் முழுவதும் அடர்த்தியான புகைமூட்டத்தால் சூழப்படுவதற்கு ஒரு காரணமாகிறது.

வியாழக்கிழமை கொண்டாடப்படும் இந்தப் பண்டிகைக்கு முன்னர், மாசுபாட்டை தடுப்பதற்கு இந்திய உச்ச நீதிமன்றம் முயற்சிகளை எடுத்துள்ளது.

நீதிமன்ற ஆணையால், இந்த கொண்டாட்டங்களை நம்பியிருக்கும் பொருட்களின் விற்பனையில் முக்கிய வியாபாரம் எதுவும் இல்லாமல் ஆக்கியுள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்