அயோத்தியா
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

அயோத்தியாவில் 1.71 லட்சம் தீபங்கள் ஏற்றி தீபாவளி கொண்டாடிய யோகி

தீபாவளியை முன்னிட்டு வட இந்திய மாநிலமான உத்தரப்பிரதேசத்தின் அயோத்தியாவில் மாநில அரசு ஏற்பாடு செய்திருந்த 'அயோத்தியா தீபத் திருவிழா' என்ற நிகழ்ச்சியில் மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கலந்துக்கொண்டார். இந்த நிகழ்ச்சியில் மாநிலத்தின் அமைச்சர்கள் பலரும் கலந்துக்கொண்டனர். நிகழ்ச்சியில் 1.71 லட்சம் தீபங்கள் ஏற்றப்பட்டன.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்

தொடர்புடைய தலைப்புகள்