கிரிக்கெட்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

''பெண்கள் கிரிக்கெட் விளையாடுவது பாவமா?''- கேட்கும் காஷ்மீர் பெண்கள்

மகளிர் கிரிக்கெட் உலகப் கோப்பையில் இந்திய அணி சிறப்பாக விளையாடியதையடுத்து, பல பெண் கிரிக்கெட் வீராங்கனைகள் தங்களது கிரிக்கெட் ஆர்வம் குறித்து பேச முன்வந்துள்ளனர்.

ஜம்மு காஷ்மீரில் உள்ள பெண் கிரிக்கெட் வீராங்கனைகள் தாங்கள் சந்திக்கும் சவால்கள் குறித்தும், ஆர்வம் குறித்து பேசுகின்றனர்.

(தயாரிப்பு: ஷாலு யாதவ், ஒளிப்பதிவு: வருண் நாயர்)

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :