யார் அழகு? சர்ச்சை குறித்து டி.வி. நிகழ்ச்சி இயக்குனர் பேட்டி

'யார் அழகு? கேரளத்துப் பெண்களா அல்லது தமிழகப் பெண்களா' என்ற தலைப்பிலான நீயா நானாவின் அத்தியாயம் கடந்த ஞாயிறன்று விஜய் டி.வி.யில் ஒளிபரப்பாகவிருந்தது. இதன் முன்னோட்ட காணொளி சமூக வலைதளங்களில் வெளியானபோது பலர் இதனை கண்டித்தனர். பெண்களை காட்சிப் பொருளாக மட்டுமே பார்க்கும் மனோபாவம் இது என பலர் விமர்சித்தனர். இந்நிலையில் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பு செய்யப்படாமல் நிறுத்தப்பட்டது.

இதுகுறித்து பிபிசி தமிழிடம் பல்வேறு கேள்விகளுக்கு விளக்கமாக பேட்டி அளித்திருக்கிறார் நீயா நானா நிகழ்ச்சியின் இயக்குனர் ஆண்டனி. அவரது பேட்டியின் ஒலி வடிவத்தை நேயர்களுக்கு வழங்குகிறோம்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :