ஷேக்குகளுக்கு விடுமுறை மனைவிகளாக விற்கப்பட்ட இந்திய சிறுமிகள்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

அரபு ஷேக்குக்கு 25,000 ரூபாய்க்கு விற்கப்பட்ட 13 வயது இந்திய சிறுமி

மத்திய கிழக்கு நாடுகளில் வசிக்கக்கூடிய வயதான அரபு ஷேக் ஆண்கள், ஹைதராபாத்தில் உள்ள ஏழை முஸ்லீம் குடும்பங்களை சேர்ந்த சிறுமிகளை பணம் கொடுத்து திருமணம் செய்துகொண்டு, பிறகு அவர்களைக் கைவிட்டுவிடும் கொடூரம் நடந்து வருகிறது. ஷேக் ஒருவருக்கு 25,000 ரூபாய்க்கு விற்கப்பட்ட சிறுமியை பற்றிய காணொளி.

பிற செய்திகள்:

மூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்