யானை - மனித மோதல்: சுருங்கும் காடுகளால் பெருகும் உயிரிழப்புகள் (காணொளி)

சுரங்க அகழ்வு மற்றும் தொழில்மயமாதல் ஆகியவற்றால் காடுகள் சுருங்கி வருவதால், வயல்களுக்கும், வீடுகளுக்கும் உணவை தேடி யானைகள் அடிக்கடி வருகின்றன என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்தியாவில் 2013-ஆம் ஆண்டிலிருந்து 1,400 பேருக்கு மேலானோர் கொல்லப்பட்டுள்ளனர். சுமார் 100 யானைகளும் இறந்துள்ளன. (காணொளி - சல்மான் ரவி)

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :