செவிடன் காதில் ஊதிய சங்கு: தமிழக அரசை சாடும் சென்னைவாசிகள்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

செவிடன் காதில் ஊதிய சங்கு: தமிழக அரசை சாடும் சென்னைவாசிகள் (காணொளி)

வடகிழக்கு பருவ மழை காரணமாக சென்னையில் கனமழை பெய்துள்ள நிலையில், வெள்ள நீரால் கடும் பாதிப்பை சென்னைவாசிகள் எதிர்கொண்டுள்ளனர். பிபிசி தமிழின் சென்னை செய்தியாளர் பிரமிளா கிருஷ்ணனிடம் அவர்கள் பகிர்ந்து கொண்ட கருத்துகளின் தொகுப்பு இது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :