ஐஐடி மாணவர்கள் உருவாக்கிய ’தூய்மை இந்தியா’ ரோபோக்கள் (காணொளி)

750 சதுர அடி பரப்பளவை 15 நிமிடங்களுக்கும் மேல் சுத்தம் செய்த 45 ரோபோக்களை உருவாக்கி ஆசியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் மற்றும் இந்தியன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸில் சென்னை ஐஐடி மாணவர்கள் இடம் பிடித்துள்ளனர்.

கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று நடைபெற்ற இந்த நிகழ்வில், சென்னை ஐஐடியின் ’செண்டர் ஃபார் இன்னோவேஷனை’ சேர்ந்த மாணவர்கள் உருவாக்கிய 45 ரோபோக்கள் இந்த சாதனையை படைத்துள்ளன.

மூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :