ஆறடி நிலமில்லா ஆந்திர கிராமம்; ஓடத்தில் போகும் இறுதிப்பயணம் (காணொளி)

ஆந்திராவின் கோலமுடி கிராமத்தில் இறந்தவர்களுக்கு இறுதிச் சடங்கு செய்ய நிலம் இல்லை. பிணத்தை நதியைக் கடந்து எரிப்பதற்கு படகு பயன்படுத்தப்படுகிறது.

பிபிசி தெலுங்கு சேவையின் செய்தியாளர் தீப்தி பத்தின் மற்றும் ஒளிப்பதிவாளர் நவீன் கோலமுடி கிராம மக்களை சந்தித்து அவர்களுடைய கருத்துக்களை பதிவு செய்தனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :