கிச்சடி
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

சர்ச்சையை கிளப்பிய கிச்சடியில் அப்படி என்னதான் உள்ளது?(காணொளி)

இந்திய மத்திய அரசு நடத்தும் சர்வதேச இந்திய உணவுத் திருவிழாவில் 800 கிலோ கிச்சடி சமைக்கப்படும் என்ற தகவல், சமூக வலைத்தளங்களில் சூடான விவாதத்தை கிளம்பியது. சர்ச்சையை கிளப்பிய கிச்சடியில் அப்படி என்னதான் உள்ளது என்பதை விளக்கும் காணொளி.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்