இன்று சர் சி.வி ராமன் பிறந்த தினம்: ஒளி அறிவியல் ஆசானை நினைவு கூறுவோம்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

இன்று சர் சி.வி ராமன் பிறந்த தினம்: ஒளி அறிவியல் ஆசான் செய்த சாதனை என்ன?

ஓளியியல் துறையில் முக்கிய கண்டுபிடிப்பை நிகழ்த்திய சர் சந்திரசேகர வெங்கட ராமன் 1888-ம் ஆண்டு நவம்பர் 7-ம் தேதி தமிழ்நாட்டில் பிறந்தார்.

ஒளியின் பண்புகள் குறித்து விரிவான ஆராய்ச்சியை செய்து முக்கிய கண்டுபிடிப்பை கண்டுபிடித்த இவர், 1930 இல் நோபல் பரிசை வென்றார். சர் சி.வி ராமனின் பிறந்தநாளான இன்று அவரின் கண்டுபிடிப்பை பற்றிய காணொளி.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்