'நீங்கள் நன்றாய் இருக்கிறீர்கள். நாங்கள் எங்கே போவது': வடசென்னைவாசிகளின் கேள்வி

வட சென்னையின் பல பகுதிகளில் சாலைகளில் தண்ணீர் தேங்கியுள்ளது.

கொடுங்கையூரில் இரண்டு சிறுமிகள் மின்சாரம் தாக்கி பலியாகினர்.

சிறுமிகளின் மரணம் அச்சத்தை பாதுகாப்பு ஏற்பாடுகளின் தரத்தை காட்டுவதாக மக்கள் புகார்.

உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படாததால் தமிழகம் முழுவதும் வெள்ள பாதிப்பை தடுக்கும் பணிகளில் சுணக்கம் இருப்பதாக சமூக ஆர்வலர்கள் கூறுகிறார்கள்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :