பாலியல் வன்முறைக்கு எதிராக போராடும் 8 வயது சிறுவன் (காணொளி)
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

பாலியல் வன்முறைக்கு எதிராக போராடும் 8 வயது சிறுவன் (காணொளி)

  • 14 நவம்பர் 2017

சென்னையைச் சேர்ந்த எட்டு வயது சிறுவன் ஆகாஷ், குழந்தைகள் உரிமைக்காக ஐந்து வயதிலிருந்து குரல்கொடுத்துவருகிறார்.

சாலைப்பாதுகாப்பு, மழைநீர் சேகரிப்பு, கருவேல மர ஒழிப்பு, மதுவுக்கு எதிரான போராட்டம் என நீளும் பட்டியலில்... இந்த ஆண்டு முதல், குழந்தைகள் மீதான பாலியல் வன்முறைக்கு எதிரான போராட்டத்தையும் ஆகாஷ் தொடங்கியுள்ளார்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்