ரக்காவிலிருந்து ஐ.எஸ் அமைப்பினர் ஆயுதங்களுடன் தப்பிக்க ரகசிய ஒப்பந்தமா?
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

ரக்காவிலிருந்து ஐ.எஸ் அமைப்பினர் தப்பியது எப்படி? அம்பலப்படுத்துகிறது பிபிசி

  • 15 நவம்பர் 2017

ஐ.எஸ் அமைப்பினரின் தலைநகரமாக விளங்கிய ரக்கா நகரில் இருந்து அவர்கள் தோற்கடிக்கப்பட்ட பின்னர் அவர்கள் ஆயுதங்கள் எதுவும் இன்றியே வெளியேறியதாக கருதப்பட்டது. ஆனால், ஒரு ரகசிய ஒப்பந்தத்தின்படி அவர்கள் ஆயுதங்களுடன் வெளியேற அனுமதிக்கப்பட்டது தெரியவந்துள்ளது.

அவர்கள் கடந்த மாதம் கூட்டுப்படையினரின் தாக்குதல் ஏதும் இல்லாமல் பாதுகாப்பாக வெளியேறிய காணொளி.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :