இந்தியாவில் வெளிச்ச மாசுபாட்டு அளவை காட்டும் செயற்கைக்கோள் படங்கள்

படத்தின் காப்புரிமை NASA

2012 முதல் 2016 வரையிலான காலகட்டத்தில், இரவு நேரத்தில் இந்தியாவில் வெளிச்ச மாசுபாடு எப்படி இருந்தது என்பதை காட்டும் செயற்கைக்கோள் புகைப்படங்கள்.

புகைப்படத்தை ஒப்பீடு செய்து பார்க்க கீழே உள்ள படத்திற்கு நடுவில் உள்ள ஸ்லைடரை இடப்பக்கம், வலப்பக்கம் நகர்த்தவும்.

சொடுக்கக்கூடியது 2012 முதல் 2016 வரை இந்தியாவில் இரவு நேரங்களில் எரியும் விளக்குகளின் வெளிச்சம்

2016

2016 ஆம் ஆண்டு இரவு நேரத்தில் இந்தியா எப்படி இருந்தது என்பதை காட்டும் செயற்கைக்கோள் படம்

2012

2012 ஆம் ஆண்டு இரவு நேரத்தில் இந்தியா எப்படி இருந்தது என்பதை காட்டும் செயற்கைக்கோள் படம்

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்