கன மழையால் கன்னியாகுமரியில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு (காணொளி)

கன மழையால் கன்னியாகுமரியில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு (காணொளி)

குமரிக் கடல் பகுதியில் நிலைகொண்டிருந்த ஒக்கி புயலின் காரணமாக, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களின் பல பகுதிகளில் நேற்றும் இன்று காலையும் கனமழை பெய்தது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :