ஜெய்பூர் மகாராஜாவோடு லண்டனுக்கு வெள்ளிக் கலசங்களில் சென்ற கங்கை

ஜெய்பூர் மகாராஜாவோடு லண்டனுக்கு வெள்ளிக் கலசங்களில் சென்ற கங்கை

ஏழாம் எட்வர்ட் மன்னரின் முடிசூட்டு விழாவிற்காக, இந்தியாவின் வடமேற்கிலிருந்து லண்டன் நகரிற்கு பயணித்த ஜெய்பூர் மகாராஜா கங்கை நீரை வெள்ளிக் கலசங்களில் அடைத்து ஆயிரக்கணக்கான லிட்டர் கொண்டு சென்றதை விவரிக்கும் காணொளி.

நீல் மெக்கிரகரின் லிவிங் வித் தி காட்ஸ் பாட்காஸ்ட் என்ற ரேடியோ 4 வானொலி கேட்டு பதிவிறக்கம் செய்ய:

பிற செய்திகள்

மூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :