“மீனவர்களை அரசு முன்கூட்டியே எச்சரிக்காதது ஏன்?”: கேட்கும் மீனவ குடும்பத்தினர் (காணொளி)

“மீனவர்களை அரசு முன்கூட்டியே எச்சரிக்காதது ஏன்?”: கேட்கும் மீனவ குடும்பத்தினர் (காணொளி)

ஓக்கி புயலால், குமரி மாவட்டம் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளது. மீன்பிடிக்க கடலுக்கு சென்ற மீனவர்கள் பலர் கேரளா, மகாராஷ்டிரா என பல்வேறு மாநிலக் கரைகளில், கரையேறி வருகின்றனர். குமரியிலுள்ள மீனவர்கள் மற்றும் அவர்கள் குடும்பத்தின் நிலையை விளக்கும் காணொளி.

பிற செய்திகள்:

மூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :