ஜெயலலிதா திரைத்துறை பயணத்தின் அரிய புகைப்படங்கள்!

மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் முதலாம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. அவரது திரைத்துறை பயணத்தில் எடுக்கப்பட்ட அரிய புகைப்படங்களை வழங்குகிறது பிபிசி தமிழ்.

ஸ்ரீ ஷைல மகாத்மே என்ற கன்னடப் படத்தில் குழந்தை நட்சத்திரமாக திரையுலகிற்கு அறிமுகமானார் ஜெயலலிதா. அப்போது, அவரது வயது 13. 1961ல் அப்படம் வெளியானது.

1965 ஏப்ரல் 9 ஆம் தேதி வெண்ணிற ஆடை திரைப்படத்தின் மூலம் ஜெயலலிதாவை தமிழ்த் திரையுலகிற்கு அறிமுகப்படுத்தினார் இயக்குநர் ஸ்ரீதர்.

1961 லிருந்து 1980 ஆம் ஆண்டுவரை தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடம் என மூன்று மொழிகளிலும் 140 திரைப்படங்களில் ஜெயலலிதா நடித்துள்ளார்.

அவருடைய திரைத்துறை பயணத்தில் எடுக்கப்பட்ட அரிய புகைப்படங்களை தொகுத்து வழங்கியுள்ளோம்.

Image caption 1965ல் வெளியான 'வெண்ணிற ஆடை'
Image caption 1966ல் வெளியான 'சந்திரோதயம்'
Image caption 'நவரசத்தாரகை' என்னும் பட்டம் ஜெயலலிதாவிற்கு வழங்கப்பட்ட போது.
Image caption 1966ல் வெளியான 'மேஜர் சந்திரகாந்த்'
Image caption 1967ல் வெளியான 'அரச கட்டளை'
Image caption 1972ல் வெளியான 'சக்தி லீலை'
Image caption 1973ல் வெளியான 'வந்தாள் மகராசி'
Image caption 1980ல் தயாரான 'நதியை தேடி வந்த கடல்'

படங்கள் அனைத்தும் காப்புரிமைக்கு உட்பட்டது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்