குமரியில் பெரும் பொருட் சேதத்தை ஏற்படுத்திய ஒக்கி புயல் (காணொளி)

குமரியில் பெரும் பொருட் சேதத்தை ஏற்படுத்திய ஒக்கி புயல் (காணொளி)

ஒக்கி புயலின் தாக்கத்தால், கன்னியாகுமரி மாவட்டம் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. உள்மாவட்டங்களில் விவசாய நிலங்களில் ஏற்பட்ட பாதிப்புகளால், விவசாயிகள் பெரும் பொருள் இழப்பிற்குள்ளாகியிருப்பதாக கூறுகிறார்கள்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :