நீங்கள் இறந்தது எப்படி? எப்போது?: ’ஜெயலலிதா'விடம் கேள்வி கேட்கும் மக்கள் (காணொளி)

நீங்கள் இறந்தது எப்படி? எப்போது?: ’ஜெயலலிதா'விடம் கேள்வி கேட்கும் மக்கள் (காணொளி)

தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் முதலாமாண்டு நினைவு நாள் இன்று (செவ்வாய்க்கிழமை) அனுசரிக்கப்படுகிறது. ஜெயலலிதா தற்போது உயிரோடு இருந்திருந்தால் அவரிடம் என்ன கேள்வி கேட்பீர்கள் என்று ஜெயலலிதா கட்-அவுட்டை முன்னிறுத்தி சென்னைவாசிகளிடம் கேட்டபோது, அவர்கள் பதிவு செய்த கேள்விகளை இங்கே பார்க்கலாம்.

காணொளி பதிவு: ஜெயகுமார், பிரவீன்

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :