பாபர் மசூதி இடிப்புக்கு யார் காரணம்? (காணொளி)

பாபர் மசூதி இடிப்புக்கு யார் காரணம்? (காணொளி)

முக்கிய கடவுளான ராமரின் பிறப்பிடம் என்று இந்து கடும்போக்காளர்கள் உரிமை கோருகின்ற அயோத்தியா நகரில் இருந்த பாபர் மசூதியை 25 ஆண்டுகளுக்கு முன்னால், கடும்போக்கு இந்துக்கள் இடித்தனர். .

பல தலைமுறைகளாக அங்கு வழிபட்டு வருவதாக முஸ்லிம்கள் தெரிவிக்கின்றனர்.

இந்துக்களுக்கும், முஸ்லிம்களுக்கும் இடையில் இழுபறியாகியிருக்கும் இந்தப் பிரச்சனைக்கு இன்றுவரை தீர்வுகள் எதுவும் இல்லை.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :